விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஆக்ஷன். இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க அதிரடி கதைக்களமாக இப்படம் உருவாகி வந்ததால் ஆக்ஷன் எனும் தலைப்பையே வைத்துள்ளனர் படக்குழு. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். நகைச்சுவை படங்களாக எடுத்துவந்த இயக்குனர் சுந்தர்.சி முதன் முறையாக முழுக்க முழுக்க ஆக்சனில் களமிறங்கியுள்ளார். வெளியான டீஸரிலேயே இது சுந்தர்.சி இயக்கத்தில் உருவான திரைப்படம் தானா என யோசிக்க வைக்கும் அளவிற்கு அதிரடி சண்டை காட்சிகள், சேசிங், வெளிநாட்டு […]