சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அக்சன்’. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீண்டும் தமன்னா நடிக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற நவம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]
நடிகர் விஷால் இரும்பு திரை, அயோக்யா ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ட்ரைடென்ட் ரவி என்பவர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்து வருகிறார். தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஒரு வழக்கை விசாரித்து அந்த வழக்கிற்க்காக, துருக்கி, தாய்லாந்து, பாங்காக் ஆகிய நாடுகளுக்கு சென்று விசாரிக்கும் வண்ணம் படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். இப்படம், இந்தியாவில் […]