Tag: Action Hero Biju

அதிர்ச்சி…’ஆக்‌ஷன் ஹீரோ பிஜூவில்’ நடித்த பிரபல மலையாள நடிகர் மரணம்!

மலையாள நடிகர் ND பிரசாத் தனது வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத் (வயது 43), ஜூன் 25 அன்று கொச்சினுக்கு அருகிலுள்ள களமசேரியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.இதனையடுத்து, தந்தையின் உடலைக் கண்ட அவரது குழந்தைகள் அக்கம் பக்கத்தினருக்கும்,போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நடிகர் பிரசாத்தின் குடும்பப் பிரச்சனைகள் அவரை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் […]

Action Hero Biju 4 Min Read
Default Image