Karnataka: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் தேர்வெழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மங்களூரு நகருக்கு அருகில் உள்ள கடப்பாவில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது தெரிய வந்துள்ளது. READ MORE – பாஜக தேர்தல் நிதி! ரூ.2000 நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி கல்லூரியின் வளாகத்தில் பல்கலைகழகத்திற்கு முந்தைய பாடப்பிரிவு (பியுசி) தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது, இந்த […]
துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளியை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். – கிழக்கு டெல்லி பாஜக எம்பியான கவுதம் கம்பீர் டிவீட். இன்று காலை டெல்லி, துவராகவில் 17 வயது பள்ளி சிறுமி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் முகத்தில் சேதமடைந்த அந்த சிறுமி தற்போது டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இன்னொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி […]
டெல்லியில் 17வயது பள்ளி சிறுமி முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி துவராக பகுதியில் பள்ளி சிறுமி இன்று (புதன்கிழமை) காலையில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த போது சாலையில் இரு சக்கரத்தில் வந்தவர்கள் சிறுமி முகத்தில் ஆசீட் வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த 17வயது பள்ளி சிறுமி முகம் சிதைந்த நிலையில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து […]
கோவையில் பெண் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசிய நிலையில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி. கோவை அம்மன் குளம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ராதா. தருமபுரியை சேர்ந்த இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ராதா மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இந்த ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த ராதா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணொருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் […]
மத்திய பிரதேசத்தில் தெரு நாய்கள் மீது ஆசிட் வீசியதில் 5 நாய்கள் உயிரிழந்துள்ளதால், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியின் மகாலட்சுமி நகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றிந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரக்கூடிய மக்கள் சிலர் தெருநாய்கள் மீது ஆசிட் வீசியுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய சில மக்கள் நாகஜிரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரில் தங்கள் காலனி […]