Tag: Acharya Vidyasagar

ஆச்சார்யா வித்யாசாகர் மறைவையொட்டி பிரதமர் இரங்கல்..!

சத்தீஸ்கர் மாநிலம், டோங்கர்கரில் உள்ள சந்திரகிரி தீர்த்தத்தில் சனிக்கிழமை இரவு 2:35 மணிக்கு உயிரிழந்தார். இதற்கு சில தினங்களுக்கு முன், ஆச்சார்யா பதவியை ராஜினாமா செய்த அவர் கடந்த மூன்று நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் மவுனத்தை கடைபிடித்து வந்த நிலையில் உயிரிழந்தார். நாடு முழுவதிலும் இருந்து அவரது சீடர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக சந்திரகிரிக்கு வந்துள்ளனர். ஆச்சார்யா வித்யாசாகர் பிப்ரவரி 6 அன்று ஆச்சார்யா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உயிரிழப்பு பின் […]

#PMModi 4 Min Read
pm modi