தமன்னா : நடிகை தமன்னா கடைசியாக தமிழில் படங்களில் நடித்ததை விட பாடல்களில் நடனமாடியது பெரிய அளவில் பேசப்பட்டு அந்த படங்களின் ப்ரோமோஷனுக்கு உதவியது என்றே சொல்லலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ மற்றும் அரண்மனை 4 படத்தில் இடம்பெற்ற ‘அச்சச்சோ’ ஆகிய இரண்டு பாடல்களை சொல்லலாம். இந்த இரண்டு பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் ப்ரோமோஷனுக்கு […]