வங்க தேசத்தில் நடைபெறும் ஆசியக்கோப்பை மகளிர் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. நடந்து முடிந்த ஆசியக்கோப்பை ஆடவருக்கான தொடரில் இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுலேயே வெளியேறியது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய இறுதி போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை தோற்கடித்து 2022-ஆம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பையை வென்றது. தற்போது, 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 1 முதல் 15 வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. இந்தியா, […]