மொஹாலியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவிகளின் ஆட்சேபகரமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் 23 வயது சிம்லா இளைஞன், ஞாயிற்றுக்கிழமை மாலை ரோஹ்ருவில் உள்ள பஞ்சாப் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல்,ரூ.6 கோடி மோசடி செய்துள்ளதாக,அதிமுக பிரமுகர் ஒருவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதிமுக கட்சி உறுப்பினரும்,முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலின் உதவியாளருமான,திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆம்பூர் பேட்டையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர்,ஆன்லைன் மூலமாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பரபரப்பு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அந்த மனுவில் பிரகாசம் கூறியதாவது,”நான் அ.தி.மு.க.வில் கடந்த 23 வருடங்களாக நிரந்தர உறுப்பினராக உள்ளேன்.நான் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறேன்.நிலோபர் கபில் தொழிலாளர் […]
டிஜிட்டல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மாஸ்டர் படத்தை காப்பி செய்து இணையத்தில் கசியவிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இன்னும் பொங்கலையொட்டி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் இணையத்தில் வெளியானது. இதனால் அதிர்ச்சில் ஆழ்த்த படக்குழுவினர், யார் யாரிடமெல்லாம் படத்தின் காப்பியை கொடுத்தோம் […]
லெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர். லெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் 69 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், இதுபற்றி தகவல் அறிந்ததும் காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கினர். காவலர்கள், 8 கைதிகளை பிடித்தனர். சிலர் காரில் தப்பி ஓடி […]
டெல்லியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளி. டெல்லியின் ரோஹினி பகுதியில் அஜய் என்ற குற்றவாளி போலீஸ் சிறப்பு பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டெல்லியின் அமன் விஹார் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் அஜய் என்ற குற்றவாளியை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அஜய் தனது போட்டி கும்பல் உறுப்பினர் சந்தீப்பைக் கொல்லும் திட்டத்தை இறுதி செய்த பின்னர் திரும்பி வந்தபோது, போலீசார் என்கவுண்டரில் சுட்டுள்ளனர். மேலும், அஜய் மீது, கொலை, கொலை முயற்சி மற்றும் கடத்தல் […]
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது சுமார் 11 மாதங்களாக நடைபெற்று […]