ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கானது ஹாக்கர்களால் முடக்கப்பட்டது. ஹக்கர்கள் இவர்களின் வேலையே யார் குடியை கெடுக்கலாம் என்பதுதான் அங்க கைவச்சி இங்க கைவச்சி கடைசில ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கயே முடக்கிட்டாங்க. ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கை 40 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள் இந்நிலையில் இவரது ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹக்கர்கள் தாங்கள் தங்களுடைய “Chuckling Squad” என குழுவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.அவர்கள் ஜாக் […]