உ.பி: சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 50 பேர் காயம்!

உ.பி.யில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 50 பேர் காயம் என தகவல். உத்தரப்பிரதேசம் முழுவதும் இன்று அடர்ந்த மூடுபனி காரணமாக நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுரையா, கான்பூர் தேஹாட், கன்னோஜ், உன்னாவ் மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் … Read more

போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – எங்கு தெரியுமா?

போக்குவரத்து விதிகளை மீறுவது தான் தற்பொழுதைய நெருக்கடியான மக்கள் தொகை கொண்ட நேரத்தில் விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே போக்குவரத்துக்கு விதிகளை மீறினால் இனிமேல் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஹரியானா போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது.  தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்வதை விட, வீட்டுக்கு குறைந்தது இரண்டு மூன்று வாகனங்களாவது உபயோகிக்கும் அளவுக்கு பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது என்று தான் சொல்லியாக வேண்டும். தங்கள் வேலைகளை எளிமையாக்கி … Read more

ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! சாலை விபத்தில் 1,48,000 பலி..!அதிகமாக உயிரிழந்தவர்கள் எந்த மாநிலம் தெரியுமா ?

சாலையில் விபத்துக்களை தடுக்க அரசும் , போக்குவரத்து காவல்துறையும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.ஆனாலும் விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் பொருத்தவரை தினமும்  சாலை விபத்துக்கள் மூலமாக  405 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் நான்கு லட்சத்து 64 ஆயிரம் சாலை விபத்துகள் நடந்து உள்ளது. அதில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். நான்கு  லட்சத்து 70,000 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனைத்து விபத்துகளும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலையில் … Read more