கோவை சிறுமுகையில் இருந்து பார்த்திபன் என்பவர் தனது அம்மாவை ( விஜயலக்ஷ்மி) இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பவானிசாகர் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது ஊட்டியில் இருந்து சிந்தேகுண்டே என்பவர் காரில் வந்துள்ளார். அப்போது தொட்டிபாளையம் எனும் இடத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து 2016 ஜனவரியில் நடைபெற்றது. இதில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமி கோமாவில் இருந்தார். இந்த விபத்து குறித்து நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் விசாரணை நடத்தியது. இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் […]