Tag: acb

சற்று முன்: டெஸ்ட் அணியில் மாற்றம்! இரண்டு துணை கேப்டன்கள் நியமனம்!

ஆஸ்திரேலிய அணி கடந்த ஒரு வருடமாக படு மோசமாக விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் தடைக்கு பின்னர் படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. அதன் பின்னர் கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார். அதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் அணியில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன்களாக ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். […]

#Pat Cummins 2 Min Read
Default Image

500 டாலர் எல்லாம் ஒரு பரிசா…? தோனிக்கு கொடுத்த பரிசை பார்த்து கடுப்பான கவாஸ்கர்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இதற்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து இருந்த தோனி தொடர் நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருது பெற்ற தோனிக்கு வெறும் 500 டாலர்கள் பரிசாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கொடுத்திருந்தது. இதனை பார்த்து கடுப்பான முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.. 500 டாலர் எல்லாம் ஒரு பரிசா வீரர்களை வைத்து தான் நீங்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். வீரர்களை […]

acb 2 Min Read
Default Image