மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோவில் அருகே 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் பசிபிக் ரிசார்ட் நகரமான அகாபுல்கோ அருகே செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மெக்சிகோ நகரத்தில் கிட்டத்தட்ட 200 மைல் தொலைவில் கட்டிடங்கள் குலுங்கின. 7.0 ரிக்டர் அளவிலான பதிவான இந்த நிலநடுக்கம் அகாபுல்கோவின் வடகிழக்கில் 17 கிலோமீட்டர் (சுமார் 10 மைல்) தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ நகரத்தில், தலைநகரின் சில பகுதிகளில் கிட்டத்தட்ட […]