பிரதமர் நரேந்திர மோடி இன்று வைபாவ் என்ற புதிய மாநாட்டை திறந்து வைக்கிறார். இது, வெளிநாடு- இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களையும் ஒன்றிணைக்கும் தளமாக அமைகிறது. இதில், உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும், குடியுரிமை பெற்றவர்களையும் ஒரே மேடையில் கொண்டுவருவதே இந்த மாநாட்டின் நோக்கமாக உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி வைபாவ் என்ற மாநாட்டை திறந்து வைப்பார். மேலும், […]