Tag: academic year 2020-21

மகாராஷ்டிராவில் 1 முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் 25% குறைப்பு.!

கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிரா அரசு 2020-21 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா அரசு 2020-21 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளது. அம்மாநிலத்தில் 1 -ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாநில கல்வித் திருத்தம் மற்றும் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு அனுப்பிய கடிதத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசு இன்று  ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்  […]

#Maharashtra 5 Min Read
Default Image