Sony’s Pocket AC : இனி உங்க சட்டைக்குள்ளையும் AC சோனியின் புதிய கண்டுபிடிப்பு

இன்று மக்கள் தொகை அதிகரிப்பினாலும் சுற்றுச்சுழல் மாசடைந்து வருகிறது .முன்னேற்றம் என்ற பெயரில் நாம் இருக்கும் மரங்களை அளித்து வருகிறோம் இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது சோனி நிறுவனம் இந்த வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது .இனி வீட்டுக்குள்ள மட்டும் ஏசி இல்லங்க உங்க சட்டைக்குள்ளையும்  ஏசி தா போங்க. ஆமாங்க ஆச்சிரியமாக இருக்கா நம் கைபேசியை விட சிறிய அளவு கொண்டு குட்டி ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது  சோனி நிறுவனம் . … Read more