கொரோனாவின் தாக்கம் குறையாததால் நிபந்தனையுடன் திறக்கப்படும் கடைகளில் AC பயன்படுத்த கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றனர். இதுவரை 253,241 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது சென்னை தான். இருப்பினும் மக்களின் அத்தியாவசியமான அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அதிகம் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் கடைகள் […]
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். 2 நாட்களில் 5 முதியவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரம் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை என்றும், […]