Tag: ac

ஏசி அறையில் குழந்தைகளை தூங்க வைக்கலாமா! நல்லதா? கெட்டதா? தெரிஞ்சிக்கோங்க…

சென்னை : பல மருத்துவர்கள் உங்கள் குழந்தைக்கு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். ஏர் கூலர் குழந்தைகளுக்கு நல்லதா அல்லது ஏர் கண்டிஷனர் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா என்று கேட்டால் இரண்டும் நல்லது தான். அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கையுடன் ஏசிகள் அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்துவது உங்கள் குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கலாம். ஏசி அல்லதுஏர் கூலரையைப் பயன்படுத்தும் போது, உங்கள் குழந்தையை லேசான […]

ac 9 Min Read
children - AC room

மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம் தெளிவாக பார்க்கலாம். தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது.இந்த கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசியை நாம் பயன்படுத்தி வருகிறோம். அது ஒன்றும் பெரிய விளைவை பயன்படுத்திடும் ஏசிக்கும், நமக்கும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அதே சமயம் மழை பெய்யும் போது ஏசியை பயன்படுத்தலாமா என்ற குழப்பம் நம்மில் […]

ac 7 Min Read
AC Usage

வெள்ளை பெயிண்ட் அடிச்சா போதும்…., ஏசி தேவையில்லை…!

அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக்கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஏசிக்கு நிகரான அடர் வெள்ளை நிற பெயிண்டை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள  பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனை கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து அடர் வெள்ளை நிற பெயிண்டை உருவாக்கியுள்ளனர். இந்த வெண்மை நிற பெயிண்ட் கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளது. உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெண்மை நிற பெயிண்ட், சூரிய வெப்பத்திலிருந்து கட்டிடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் குளிர்ச்சியையும் கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த பெயிண்ட் […]

ac 3 Min Read
Default Image

வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் : அமேசானில் 96,000 மதிப்புள்ள ஏசி 5,900-க்கு விற்பனை!

அமேசான் செயலியில் 96,000 ரூபாய் மதிப்புள்ள ஏசி 5,900 க்கு விற்பனை என தவறாக பதிவிடப்பட்டு திருத்தப்பட்டதால், முன்பதிவு செய்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவிலுள்ள அமேசான் நிறுவனம் பல கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாக பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்தே வாங்கிக் கொள்வதற்கு ஏதுவான வசதிகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசானில் 96,000 ரூபாய் மதிப்புள்ள டோஷிபா  2021 ஏசியை  5,900 தள்ளுபடி செய்து […]

#Amazon 4 Min Read
Default Image

இன்று முதல் உணவகங்களில் ஏசி பயன்படுத்தலாம் – தமிழக அரசு.!

இன்று முதல் உணவகங்களில் ஏசியை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்து, பார்சல்கள் மட்டுமே வாங்க அரசு அனுமதி வழங்கியது. பின்னர், அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியது. ஆனால், உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு […]

ac 2 Min Read
Default Image

ஓட்டல்களில் ஏசி பயன்படுத்தலாம் -தமிழக அரசு.!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்து ,பார்சல்கள் மட்டுமே வாங்க அனுமதி வழங்கியது. பின்னர், அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியது. ஆனால், குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து […]

#hotel 2 Min Read
Default Image

ஏசி மூலம் பரவும் கொரோனா வைரஸ்! சீன ஆய்வில் வெளியான அதிர்ச்சியான தகவல்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோயானது தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதற்கான ஆய்வுகளுக்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ஏசி மூலம் கொரோனா தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வந்த 3 வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அங்கு கொரோனா தொற்றினால் […]

#China 2 Min Read
Default Image