Tag: ABVPOrganizers

#BREAKING: முதல்வர் வீடு முற்றுகை – ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் மனு தள்ளுபடி. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக்கூறி உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் மனுவை தள்ளுபடி செய்தார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதலமைச்சர் இல்லத்தை பாஜகவின் மாணவர் அணியான ஏ.பி.வி.பி. அமைப்பினர் முற்றுகையிட்டனர். தஞ்சை […]

#BJP 4 Min Read
Default Image