துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் விளாசி அணியை வெற்றிபெறவும் வைத்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது செய்த செயல் சர்ச்சையாக வெடித்தது. போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 17-வது ஓவரை வீசுவதற்காக அப்ரார் அகமது வந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கில் போல்ட் ஆகி வெளியேறினார். அந்த […]
பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்துள்ளது. 17 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி, முதன்முறையாக ஒரே தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை வென்று வரலாறு படைத்துள்ளது. முல்தானில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே 10 விக்கெட் எடுத்து […]