பெண் ஒருவர் தனது தானே கருக்கலைப்பு செய்ய முயன்றதால் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் 25 வயதான பெண் ஒருவர் தனது கருவை கருக்கலைப்பு செய்ய முயன்றதால் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி 2016 ஆம் ஆண்டு முதல் பல முறை இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால், அந்த பெண் கர்ப்பம் […]