அறிவியல் துறையில் சிறந்து விளங்கி பல விருதுகளை பெற்ற அப்துல்கலாம். அறிவியல் அறிஞர் என்பவர் அறிவியல் முறையினை பயன்படுத்தி, தனது திட்டமிட்ட செயலில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர் ஆவார். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் அப்துல் கலாம் பற்றி பார்க்கலாம். ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் ராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வள்ளலார் கல்லூரியில் இயற்பியலும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் […]
இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 89-ஆவது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரத்தை பூர்விகமாக கொண்ட டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை படைத்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் கலாமின் புகழ் பரவ தொடங்கியது. காலம் அவர்களின் சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகள் அவரை தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத […]