கொரோனாவிலிருந்து மீண்ட அபிஷேக் பச்சன் – நன்றி தெரிவித்து அவரே வெளியிட்டுள்ள பதிவு!
நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் நன்றி தெரிவித்தும் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் பல்வேறு அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நடிகர்கள் என பலரும் இந்த கொரானா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அது போல இந்திய திரையுலகின் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது மகன், மருமகள், பேரக்குழந்தை அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி […]