Tag: abisheksigh

தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!

தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட தாடி வைத்து அந்த தாடி உடனே வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங்  இவரை திடீரென சஸ்பெண்ட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட காவலர் விதிமுறைகளை மீறி உரிய அனுமதியின்றி தாடி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் […]

abisheksigh 3 Min Read
Default Image