விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு துணிச்சலாக இருந்து மீண்டு வந்தவர் விமானப்படை வீரர் அபிநந்தன் ஆவர். கடந்த பிப்ரவரி மதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிக்க இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவ எல்லையை பதன்கோட் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ விமானங்களை விமானப்படை வீரர்கள் […]
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 44-வது கொடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இந்த கொடைவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்விழாவை ஆட்சியர் ரோகிணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். இந்நிலையில், பூங்காவில் கண்ணை கவரும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விலங்குகள், மரங்கள் என பல உருவங்களில் உள்ளது. இதனையடுத்து வான்வீரர் அபிநந்தனை சிறப்பிக்கும் வகையில் அவர் புகைப்படத்துடன் கூடிய, மலர் விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதல் பிறகு இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் கடந்த 27-ம் தேதி காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன. அப்போது இந்திய போர் விமானங்கள் உடனடியாக செயல்பட்டு பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தனர்.அப்போது “மிக்-21” […]
அபிநந்தன் ஊர், பெற்றோர், படிப்பு போன்றவை பற்றி கூகுளில் தேடியது மட்டுமல்லாமல்,அபிநந்தனின் ஜாதியையும் பற்றியும் இந்தியா மக்கள் 10லட்சம் பேர் கூகுளில் தேடியுள்ளனர். கடந்த 27-ம் தேதி காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன.அப்போது இந்திய போர் விமானங்கள் அவர்களை விரட்டி அடித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக “மிக்-21” ரக இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. “மிக்-21” ரக விமானத்தில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தனர். பின்பு இந்தியாவிடம் […]
விங் கமாண்டர் அபிநந்தன் விலா எலும்பில் காயம். விமானத்தில் இருந்து அவர் வெளியே குதித்தபோது காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்திய விங் கமண்டரானஅபிநந்தன் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கையில் அகப்பட்டு, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியா திரும்பிய அபிநந்தன் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அபிநந்தனின் முதுகு எலும்பின் கீழ் பகுதியிலும் காயம் உள்ளது என மருத்துவமனையில் மேற்கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காயம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், […]
பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். கட்சிகள் செய்த அரசியலால் தான் ரபேல் விமான விவகாரத்தில் நமக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பாகிஸ்தான் வசம் பிடிபட்ட அபிநந்தன் விடுதலை குறித்தும், அபிநந்தன் குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு, 3 நாட்களில் விடுவித்ததன் மூலம், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை அனைவரும் உணர்ந்து […]
எச் ராஜா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மதிமுக கட்சி ஒரு பூஜ்ஜியம் என்று எச் ராஜா தெரிவித்துள்ளார். எச் ராஜா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், அபிநந்தனை பார்த்து ஒவ்வொரு இளைஞர்களும் தேசபக்தியையும், துணிச்சலையும் கற்றுக்கொள்ள வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார். இந்த பேட்டியில், பாஜக குறித்து கூறிய எச்.ராஜா, மதிமுக தான் பாஜக கூட்டணியில் […]