தற்பொழுது நிறைவடைந்துள்ள பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராகிய நடிகர் ஆரி வெளியில் வந்த கையோடு இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் போலீசாக நடிக்கிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் நிறைவு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் ஆரி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். பல கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். […]