சென்னை –அபிஜித் நேரம் என்றால் என்ன அபிஜித் நேரத்தின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். அபிஜித் நட்சத்திரம் என்றால் என்ன? நமக்கு தெரிந்தது எல்லாம் 27 நட்சத்திரம் தான். ஆனால் மொத்தம் 28 நட்சத்திரங்கள் உள்ளன என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. 28 வது நட்சத்திரமாக கூறப்படுகிறது . இது மறைக்கப்பட்ட நட்சத்திரம் ஆகும் . அபிஜித் நட்சத்திரத்தின் அதி தேவதை ஆக பிரம்மா விளங்குகிறார். இந்த பூலோகத்தில் பிரம்மாவிற்கு பூஜைகள் […]