இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் அபிஷேக் ராஜா இரண்டாவதாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மீண்டும் வைல்ட் கார்டு மூலமாக அபிஷேக் ராஜா ரீ எண்ட்ரி கொடுத்தார். கடந்த வாரம் முதல் வாரம் என்பதாம் அபிஷேக் […]