Himachal Pradesh – 3 மாநிலங்களில் 15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் உத்திர பிரதேசத்திலும், இமாச்சல பிரதேசத்திலும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உ.பியில் உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களில் 8 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . சமாஜ்வாடி உறுப்பினர்கள் சிலர் மாற்றி வாக்களித்த காரணத்தால் 1 வேட்பாளர் குறைந்து 2 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி : அதே போல காங்கிரஸ் […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்விக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அபிஷேக் மனு சிங்விக்கு ஜூலை 9-ம் தேதி வரை வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிபிஐ-க்கு எதிரான வழக்கு தொடர்பான விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மேலும் அமலாக்கத்துறை வழக்கில் வருகின்ற 26-ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதை எதிர்த்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் […]