பிசிசிஐ : நடைபெற்ற முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்றிய ராகுல் ட்ராவிட்டின் பதவிக்கலமானது நிறைவடைந்தது. மேலும், அவருடன் துணை பயிற்சியாளராக பணியாற்றிய அனைவருக்குமே பதிவிக்கலாம் என்பது முடிவடைந்தது. இந்நிலையில், பிசிசிஐ அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் இருந்து வந்தனர், மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கவுதம் கம்பீரை தலைமை பயிற்சியாளராக நியமித்தனர். இவரது பதவிக்காலம் வரும் 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவடையும், தற்போது பிசிசிஐ அடுத்த கட்டமாக […]