பஞ்சாபில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் – 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், அந்த விமானத்தின் விமானி அபினவ் என்பவர் உயிரிழந்துள்ளார். விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வழக்கமான அன்றாட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது விழுந்து விபத்து ஏற்படுவது சில சமயங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மேகா அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளது. இந்த விமானம் ராஜஸ்தானில் உள்ள கங்கா நகர் […]