வங்கதேச டெஸ்ட்தொடரில் ரோஹித்துக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு- வெளியான தகவல். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் முன்னிலை வகித்து தொடரை வென்றுள்ள நிலையில் 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின்போது கைவிரலில் காயமடைந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சைக்காக இந்தியா […]