Tag: Abhijit Mukherjee

திரிணாமுல் காங்கிரசில் கட்சியில் இணைந்த,முன்னாள் ஜனாதிபதியின் மகன்…!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் மகனும், மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி, திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) இன்று இணைந்தார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் மகனும்,மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி இன்று திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) சேர்ந்தார். கொல்கத்தாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் மூத்த டி.எம்.சி தலைவர்கள் முன்னிலையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கட்சியில் இணைந்தார். மேலும்,இதுகுறித்து அபிஜித் முகர்ஜி கூறுகையில்:”மாநில காங்கிரஸ் கட்சி என்னை எந்த வகையிலும் […]

#Modi 6 Min Read
Default Image

பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது – அபிஜித் முகர்ஜி.!

கடந்த வாரம் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, கடந்த 10-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது. பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார்.  பிரணாப் முகர்ஜிக்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்,  பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது என அவர் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். இது […]

Abhijit Mukherjee 3 Min Read
Default Image

“விரைவில் நம்மிடையே திரும்பி வருவார்” பிரணாப் முகர்ஜியின் மகன் ட்வீட்.!

இன்று காலை மருத்துவமனை புல்லட்டின், 84 வயதான மூத்த அரசியல்வாதி தொடர்ந்து “வென்டிலேட்டர் ஆதரவில்” இருப்பதாக தெரிவித்தன. ஆக-10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்  புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டள்ளார். இந்நிலையில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வென்டிலேட்டர் ஆதரவில்  உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் […]

Abhijit Mukherjee 6 Min Read
Default Image