கங்குலி, நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது என்று முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சவுரவ் கங்குலி செய்யப்பட்டார்.மேலும் 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜீ, வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வாங்கிய பெண்மணியான எஸ்தர் டூஃப்லோ, அபிஜித் பானர்ஜியின் மனைவி ஆவார். இந்த நிலையில் இது குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில்,பிசிசிஐ தலைவராகும் கங்குலி, நோபல் பரிசு […]