Tag: Abe Shinzo

ஷின்சோ அபே உயிரிழப்பு காரணங்கள் வெளியீடு.. இதயத்தில் புகுந்த குண்டு… நுரையீரல் அடைப்பு…

ஷின்சோ அபேவின் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இதயத்தில் குண்டு துளையிட்டுள்ளதால், இதயத்தில் அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டு அவர் உயிர் பிரிவுக்கு முக்கிய காரணமாக மாறியதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளார்.  ஜப்பானில் விரைவில் அந்நாட்டு பிரதமருக்கான தேர்தல் வரவுள்ளது. அதற்கான பிரச்சார வேளைகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தான் ஜப்பான் முன்னாள் பிரதமரான 67 வயதான ஷின்சோ அபே மேற்கு ஜப்பான் நகரான நாராவில் உள்ள ரயில் நிலையம் […]

#Japan 6 Min Read
Default Image

நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு.! பிரதமர் மோடி அறிவிப்பு.!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததை தொடர்ந்து, நாளை ஒருநாள் நாடு முழுவதும் துக்க அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போதே 41 வயது மதிக்கதக்க இருந்த ஒரு நபர் ஷின்சோ அபேவை சுட்டிவிட்டார். அதன் பிறகு, உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். ஒரு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர், முன்னாள் […]

Abe Shinzo 3 Min Read
Default Image