Tag: AbdulMajeedKutty

குடியரசு தின குண்டுவெடிப்பு: தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் அப்துல் மஜீத் குட்டி கைது.!

குடியரசு தின குண்டுவெடிப்பு தொடர்பாக ஜார்கண்டிலிருந்து கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் அப்துல் மஜீத் குட்டி கைது செய்யப்ட்டுள்ளார். குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) இன்று ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த தப்பியோடிய கும்பல் தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான அப்துல் மஜீத் குட்டியை கைது செய்தனர். 1997-ல் குடியரசு தினத்தன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குண்டுவெடிப்பு நடத்த பாகிஸ்தான் அமைப்பின் உத்தரவின் பேரில் தாவூத் அனுப்பிய வெடிபொருள் தொடர்பான வழக்கில் அப்துல் மஜீத் குட்டி சம்பந்தப்பட்டவர் […]

#Jharkhand 2 Min Read
Default Image