கடந்த மாதம் 21-ம் தேதி “அப்துல் கலாம் வேல்டு ரெக்கார்ட் ரிசர்ச் பவுண்டேஷன்” என்ற நிறுவனம் கவிதைப் போட்டி நடத்தியது. இந்த போட்டிக்காக மீனம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் தலைப்புகளை தேர்ந்தெடுத்துக்கொடுத்தனர். அதில் ஆழி, அரசாங்கம் உள்ளிட்ட தலைப்புக்கள் கொடுக்கப்பட்டது. இந்த கவிதை போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள ஜடையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சு.கதிர்வேல் கலந்துகொண்டார். இவர் 2020 தலைப்புகளுக்கானக் கவிதைகளை 2020 நிமிடங்களில் எழுதி கதிர்வேல் […]