Apj.அப்துல் காலம் இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் மற்றும் இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் அக்.15, 1931ல் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் விண்வெளி ஆராய்ச்சி துறையில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் 2020ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவர் உயரிய விருதான பாரத ரத்னா பெற்றுள்ளார். இவர் ஜீலை27, 2015ல் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், இன்று அப்துல் காலம் 88வது பிறந்த […]
பெற்ற விருதுகளும் மரியாதைகளும் : ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்கள் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில்,பத்ம பூஷண் விருதையும்,1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது. இந்தியாவின் மிக […]
ஏவுகணை நாயகன் டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அவர்களை நேசிப்போம் ,அவரின் புகழை பாடுவோம் கவிதைகளாக .. தென்கோடி தமிழனாய் பிறந்து, இந்தியனாய் வளர்ந்து, எட்ட முடியாத சாதனைகள் பல புரிந்து, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த குழந்தை பிரியனே ஏவுகணை சிகரமே……… எங்களை கனவு காணச்சொல்லிவிட்டு கனவு நனவாகும் முன்னரே அவசரப்பட்டு விட்டீர்களே கலாம் அவர்களே…… நீங்கள் பேசிக்கொண்டிருந்ததால் தானே நாங்கள் மௌனம் காத்தோம் இனி பேசி பயன் இல்லை என்று பேசாமலே சென்று வீட்டீர்களோ??? நீங்கள் கனவு […]
மறைவுக்கு பின்னும் வாழ்ந்து வரும் இளைஞர் எழுச்சி நாயகன் டாக்டர் A.P.J. அப்துல்கலாம் அவர்களின் புகழ் மரியாதையை சொல்ல இயலாது. பீகார் மாநிலம் பாட்டனாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது. அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்றுமகாராஷ்டிரா அரசு அறிவித்தது. உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் […]
அவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார். அவருடைய நூல்களின் மொழி பெயர்ப்புப் பதிப்புகளுக்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் […]
அப்துல் கலாமின் பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் வருகின்ற 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பள்ளி,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்,தேசிய அளவில் தண்ணீர் பரிசோதனை திறன் போட்டி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல் தமிழக பள்ளி கல்வி இணை இயக்குனர் நாகராஜா முருகன் […]
அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட பள்ளி கல்வித் துறை இயக்குனர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்ட சுற்றறிக்கையில், அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.மேலும் இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .அப்துல் கலாம் தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே கட்டுரை போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கையில் பள்ளி கல்வித் […]