Tag: Abduction

வேலூரில் 144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் – 4 பேர் கைது

வேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 144 கிலோ வெள்ளிக்கட்டிகள் மற்றும் ரூ.32 லட்சம் பணம் பறிமுதல். வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் கொல்லம் செல்லும் ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளிக்கட்டிகள், ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் சென்ற ரயில் காட்பாடி வந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கியுள்ளது. இந்த சோதனையில் சேலத்தை சேர்ந்த […]

Abduction 2 Min Read
Default Image

சென்னையில் 3 வயது சிறுமி கடத்தல்..!

சென்னை ராயபுரம் ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பப்லு இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் இவருடைய நண்பர் பவன் குமார் என்பவர் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பப்ளிக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். பவன்குமார் பப்லுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது பப்லுவின் 3 வயது சிறுமிக்கு உணவு வாங்கித் தருவதாக பவன்குமார் அழைத்துச் சென்று அந்த சிறுமியை […]

#Chennai 2 Min Read
Default Image