அமெரிக்காவில் ஐந்து நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும், இல்லாவிட்டால் 13 நிமிடங்களிலும் முடிவுகளை தெரிவிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சிறிய டோஸ்டரின் அளவு மற்றும் மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சோதனை கருவி 13 நிமிடங்களுக்குள் எதிர்மறையான […]