ஷார்ஜாவில் உள்ள 47 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின், ஷார்ஜாவின் Al Nahda பகுதியில் அமைந்திருக்கும் Abbco Tower 47 மாடிகளைக் கொண்டது. இது தாஜ் பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுக்கு அடுத்ததாக இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இந்நிலையில், ஷார்ஜாவில் உள்ள 47 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தில், நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீவிபத்து […]