சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இதுவரை இல்லாத பல்வேறு சுவாரஸ்யங்களை சுமந்து கொண்டு ரசிகர்களை கொண்டாட வைக்க உள்ளது. சென்னை அணிக்கு திரும்பிய அஷ்வின், சாம் கரன், விஜய் சங்கர், டெல்லிக்கு புதிய கேப்டனாகும் கே.எல்.ராகுல், லக்னோ அணிக்கு கேப்டனாகும் ரிஷப் பண்ட், மும்பை அணி கேப்டன்சி என பல்வேறு சர்பிரைஸ்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. அதேபோல, இதுவரை கோப்பைகளை வெல்லாவிட்டாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான அணிகளில் முக்கிய இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு […]
சென்னை : தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடையே நடந்த உரையாடலில் தோனியின் ஃபார்மை பற்றி வியந்து கூறியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பெங்களூர் அணியும், சென்னை அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதற்கு மிக முக்கிய காரணம் ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றுதான். ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் என மூன்று அணிகள் பிளே-ஆப்க்கு முன்னேறிய நிலையில் 4-வது […]
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி வரும் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரின் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை எடுத்து புதிதாக ஒரு சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் முதன் முதலில் 2011-ம் ஆண்டு மும்பை அணிக்காக இவர் அறிமுகமானார் என்பது நமக்கு தெரியும். அதன் பின் 2014-ம் ஆண்டு பெங்களூரு அணியில் இடம்பெற்று விளையாடி […]
Virat Kohli : விராட் கோலிக்கு அவுட் கொடுத்த முடிவு கொஞ்சம் கூட நியாயமானது இல்லை என ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்ததாக 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான சிவம் துபேவை அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டி பேசி உள்ளார். நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருக்கும் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே முதலில் ஐபிஎல் தொடரில் முதலில் 2019 ஆண்டு ஆர்சிபி அணிக்காக களமிறங்கினார். ஆனால், தொடர்ந்து 3 வருடம் அந்த அணியில் இருந்து விளையாடாத அவர் 2022 ம் ஆண்டு சென்னை அணிக்காக இடம் பெற்ற […]
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரில் நீண்ட மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார்கள். இருவரும் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடி இருந்தார்கள். அந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தான் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள். இதில் இன்று […]
ஏபி டிவில்லியர்ஸ் 2015 ஆம் ஆண்டு 40 நிமிடங்களில் 31 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். தென்னாபிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தற்பொழுது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும், அவரது சாதனைகள் தொடர்ந்து பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி அன்று வெறும் 31 பந்துகளில், 40 நிமிடங்களில் சதம் அடித்துள்ளார். 8 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை விளாசி வெறும் 31 பந்துகளில் சதமடித்து […]
வருகின்ற சனிக்கிழமை இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த இரண்டு அணிக்கும் நடக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக இந்த இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த வருடம் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள், மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் […]
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது. இந்நிலையில் மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது. இந்த நிலையில் ராயல் […]
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ சமீபத்தில் ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நிலையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம் உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் […]
உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த உலக்கோப்பை தொடரில் பரிதாபமான நிலையில் உள்ள அணி என்றால் அது தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் மீண்டும் உலக்கோப்பைக்கு விளையாட வருவதாக விருப்பம் தெரிவித்தார் என தகவல் வெளியானது. ஆனால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மறுத்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் டி வில்லியர்ஸை பற்றி ஒரு வீடியோ […]
டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம் ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல் டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். நிதானத்தை விட அதிரடியில் இறங்குபவர்களை இதுபோன்ற போட்டிகளில் விரும்புவோம். ஐபிஎல் தொடர்களில் எப்போதும் பரபரப்பிற்கும் அதிரடிக்கும் பஞ்சமே இருக்காது. அப்படி அதிரடியாக விளையாடி ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸ் அடித்தவர்களின் பட்டியல் தான் நான் இப்போது காண இருக்கிறோம். 1. கிறிஸ் கெய்ல் – 292 சிக்ஸர்கள் ஐபிஎல் தொடரில் 112 […]
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸின் சதம், 2வது இன்னிங்ஸ் சிறு அதிரடி மற்றும் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா வென்றதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியைப் புகழ்ந்து பேசினார்.அதாவது நடப்பு தொடரில் முதல் டெஸ்ட்டில் டிவில்லியர்ஸ் ஒரு இன்னிங்சில் 71 நாட் அவுட், 2வது இன்னிங்சில் ரன் அவுட். 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 126 நாட் அவுட். 2வது இன்னிங்ஸில்தான் அவர் லயனிடம் ஆட்டமிழந்தார். தென் […]
நேற்று தனது 22வது டெஸ்ட் சதத்தை போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் எடுத்து 126 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இவரது இந்த மிகச்சிறந்த டெஸ்ட் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியை உருவாக்கி உள்ளது, ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்ஸில் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் (6/49) சற்றுமுன் 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்து மொத்தமே 72 ரன்கள்தான் முன்னிலை பெற்றுள்ளது. இது […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனபோது அவர் மார்பு மீது பந்தை எறிந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயானுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்தது. இதில் 118 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்ஸின் போது, ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் வீசிய ஓவரில் ஒரு ரன் எடுக்க முற்பட்டு தென் […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அறிவிக்கப்பட்ட அதிகார்பபூர்வ இந்திய அணி: விராத் கோலி(கேப்டன்) ,ரோகித் சர்மா,ஷிகர் தவான், ரஹானே,ஷ்ரேயாஸ் ஐயர்,மணிஷ் பாண்டே,கேதர் ஜாதவ்,தினேஷ் கார்த்திக்,தோனி(கீப்பர்),ஹர்திக் பாண்டியா,அக்சர் படேல்,குல்தீப் யாதவ்,சாஹல்,புவனேஸ்வர் குமார்,பும்ரா,ஷமி,ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய கிரிகெட் வீரர் ரோகித் சர்மா நேற்று இலங்கைக்கு எதிராக 35 பந்தில் சதம் அடித்து டேவிட் மில்லர் சாதனையை சமன் செய்துள்ளார். இவர் இந்த வருடம் இன்னும் நிறைய சாதனைகளை செய்து வருகிறார். ஒரு வருடத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ஏற்கனவே 2015ஆம் ஆண்டு டிவில்லியர்ஸ் ஒரே வருடத்தில், 63 சிக்சர் அடித்து சாதனை படைத்து இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ரோகித் 64 […]
தென்னாப்பிரிக்கா ; அணியில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் அணியில் டிவிலியர்ஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெறும் 4 நாள்கள் டெஸ்ட் போட்டியில் டுபிளசி தலைமையிலான ஸ்டெயின், மோர்னே மோர்கல் உள்ளிட்டோர் கொண்ட 14 பேர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. source; dinasuvadu.com