Tag: aayirathiloruvan

செல்வராகவனின் ஆயிரத்தில் ஓருவன் 2 – கதாநாயகன் யார் தெரியுமா?

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் ஆயிரத்தில் ஓருவன் 2 படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருந்தார். படத்திற்க்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைத்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து திரையுலகிலுமே தற்பொழுது ஓரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை […]

aayirathiloruvan 4 Min Read
Default Image