சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வன வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக இன்று முதல் நவம்பர் 28 வரையில் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என […]
சென்னை : வடகிழக்கு பருவமழை , சென்னையை நோக்கி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. நேற்று முன்தினமே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது. அதனால், நேற்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. ஆனால், நேற்று , ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மழையின் அளவு வெகுவாக குறைந்து இருந்தது. இருந்தாலும், கனமழையால் மக்கள் […]
சென்னையில் புயல் காரணமாக பெய்த மழையால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மழை நீர் வடியாத காரணத்தால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தங்களது அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அன்றாட தேவையான பாலை வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வாங்குகின்றனர். பல இடங்களில் பாலை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சென்னையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வந்தாலும், பல இடங்களில் மக்கள் உணவு, பால், தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் சில இடங்களில் மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வின்றி உழைப்பு… விரைவில் நிலைமை சீரடையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.! இந்த நிலையில், வெள்ள பாதிப்பால் பால் விநியோகிப்பதில் […]
கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. […]
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டு, எப்படி ஈ வந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் ஆவின் பால் வேன் மூலம் டிப்போக்களுக்கு அனுப்பப்படும். அப்படி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை கழகம், கீழமாத்துார் உ ள்ளிட்ட ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிகாலையில் வினியோகிக்கப்பட்டன. இதில் காமராஜ் காமராஜ் […]
சென்னை:ஆவின் பால் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார். சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் கடைகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு,மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மூன்றாவது நாளாக இன்று வழங்கினார்.அதேசமயம், அமைச்சர்களும்,அதிகாரிகளும் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,இன்று காலை சோழிங்கநல்லூர்,அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பால்பண்ணை ஆய்வு செய்த […]
சிவநேசன் என்பவர் வாங்கிய தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் கிடந்த தவளை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்த சிவநேசன் என்பவர், நேற்று மாலை பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் ஆவின் பாலத்திற்கு சென்று பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து, சிவனேசன் ஆவின் பால் முகவர் […]
சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று வள்ளலார் அறிவிப்பு. கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் பாலகம் நிர்வாக இயக்குனர் வள்ளலார் அறிவித்துள்ளார். ஆவினுக்கு சொந்தமான லாரிகள் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் சென்னையில் சுமார் 13.26 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்து வரப்படுகிறது என்று ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் கூறியுள்ளார்.
ஆவின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோன பரவி வருகிறது.இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இதற்கு இடையில் சென்னையில் உள்ள மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அந்த பால்பண்ணையில், பேக்கிங் செக்சனில் பணிபுரிந்துள்ளனர் இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிற நிலையில், […]
இனிமேல் பால் வீடு தேடி வரும். ஸ்விகி நிறுவனத்துடன் ஆவின் பால் ஒப்பந்தம் ! ஆவின் நிர்வாகம் பால் பொருட்களை வாடிக்கையாளர்கள் வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர். ஏப்ரல் 24ம் தேதி முதல் ஸ்மோடோ, டன்சோ நிறுவனங்கள் மூலம் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது ஸ்விகி நிறுவனத்துடனும் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகத்தின் இயக்குனர் வள்ளலார் அறிவித்துள்ளார். மக்கள் ஸ்விகி, ஸ்மோடோ, டன்சோ ஆகிய நிறுவனங்கள் மூலமாகவும் நேரடியாக […]
ஊரடங்கு காரணமாக பால் வீடு தேடி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆவின் பாலகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தவை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது தமிழக அரசானது அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளனர். இதனால், இன்று மாலை 3 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி […]
ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு ஆவின் பாலை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸை முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மட்டும், சில கட்டுப்பாடுகளுடன், குறிப்பிட்ட நேரம் திறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை பயன்படுத்தி, ஆவின் […]
கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் 3 ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள பால் சுமார் 1,80,000 லிட்டர் வீணாகியுள்ளது. இதனை தமிழக அரசிடம் கேரள அரசு சார்பில் கூறியுள்ளது. இதனை அடுத்து, தமிழகம் சார்பில் ஈரோடு ஆவின் பால் நிறுவனம் கேரளாவில் 50,000 லிட்டர் பாலை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாம். இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் என தகவல் […]
நாளை பொதுமக்கள் நலன் கருதி ஆவின் பால் வினியோகிக்கப்படும் அனைத்து ஆவின் கிளைகளிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் நாளை தமிழகத்தில் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் , டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் […]
மதுரை ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரை 17 இயக்குனர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த 17 இயக்குனர்களின் தேர்வு தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்கான தேர்வு இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டவர்களில் 13 பேரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் இயக்குனரகம் கடந்த 01-ம் தேதி அறிவித்தது .இந்த போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தாக கூறி மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் […]
சமீபத்தில் தமிழக அரசு ஆவின் பால்விலையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.இந்த நிலையில் பால் விலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக முனி கிருஷ்ணன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதில்,பால் விலை உயர்வு மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.இதனையடுத்து இந்த பல்லக்கின் விசாரணையை வருகின்ற செவ்வாய் கிழமை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது . பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் இதனால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்தது .இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . இதனிடையில் நள்ளிரவு முதல் ஆவின் பால் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது .இதனிடையே தயிர் ,மோர் ,நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என பொதுமக்கள் […]
நமது அன்றாட வாழ்வில் பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்தவகையில் நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். தினமும் நாம் பால் உபயோகித்து வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழி பொருட்களுக்குத்தடை விதித்த நிலையில், பால் உட்பட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆவின் நிர்வாகம் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆவின் பால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. […]
நாளை ஜூன்-1 உலக பால் தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையை அந்த நிறுவனம் அளித்துள்ளது.அதன்படி, நாளைய தினம் ஆவின் பாலகங்களில் ஆவின் பால் பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவருக்கும் 5 சதவீதம் வரை சிறப்பு சலுகையானது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலம் வாங்க விரும்புவோரும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.