Tag: AatmanirbharBharatKaBudget

#BUDGET2022:குடைகள் மீதான வரி எவ்வளவு உயர்வு தெரியுமா? – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

டெல்லி:குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 2022-23 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா ராமன் இன்று தாக்கல் செய்துள்ளார்.அதன்படி,தனது உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில்,குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதே சமயம்,பெரு நிறுவனங்களுக்காக கூடுதல் வரி 12% லிருந்து 7% மாக குறைக்கப்படும் என்றும்,வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான […]

AatmanirbharBharatKaBudget 3 Min Read
Default Image

#Breaking:பத்திரப்பதிவில் ‘ஒரே நாடு ஒரே பதிவு’ முறை – மத்திய நிதி அமைச்சர்!

டெல்லி:நில சீர்த்திருத்தத்தின் ஒரு பகுதியாக பத்திரப்பதிவில் ‘ஒரே நாடு,ஒரே பதிவு’ என்ற நடைமுறை  கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்(காதிதமில்லா டிஜிட்டல் முறையில்) இன்று தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில்,நில சீர்த்திருத்தத்தின் ஒரு பகுதியாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு,ஒரே பதிவு என்ற நடைமுறை  கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி […]

AatmanirbharBharatKaBudget 3 Min Read
Default Image

சுகாதாரத் துறையில் அதிக கவனம் செலுத்தியது மகிழ்ச்சி – பிரதமர் மோடி

ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் என்பது வாய்ப்புகளின் பட்ஜெட்டாகும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் என்பது பொருளாதாரத்தை உருவாக்குவதையும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சுகாதாரத்துறையில் அதிக கவனம் செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஆராய்ச்சி மற்றும் புதிய  கண்டுபிடிப்புகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் வேலைவாய்ப்பு உருவாக்கும் ஊக்கமும் கொண்டுள்ளது. ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் […]

#PMModi 4 Min Read
Default Image