“புதிய மனிதா”டாஸ்க்கில் சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடியவர்கள் அனிதா மற்றும் ஆரியை ரியோ,சோம் உள்ளிட்ட சிலர் தேர்வு செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘புதிய மனிதா’என்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது .அதில் சிறப்பான விளையாடியவர்கள் மற்றும் சுவாரசியம் குறைவாக விளையாடியவர்கள் யார் யார் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடிய மூவர் தலைவர் போட்டிக்கும் ,சுவாரஸ்யம் குறைவாக விளையாடியவர்கள் ஜெயிலுக்கு அனுப்புவதும் வழக்கம் . அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக விளையாடியதாக […]
தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை நாமினேட் செய்து வெளியேற்றுகிறார்கள் என்று அர்ச்சனா குரூப் குறித்து ஆரி, பாலாஜி மற்றும் அனிதா ஆகியோர் டிஸ்கஸ் செய்கின்றனர் . பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் சனம் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .தனியாக நின்று விளையாடிய அவர் வெளியேற குரூப்பாக விளையாடும் சிலர் இன்னும் வீட்டினுள் உள்ளனர் . இதுகுறித்து தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் ,ஆரி,அனிதா மற்றும் பாலாஜி ஆகியோர் விமர்சனம் செய்து பேசுகின்றனர் . அதில் ஒவ்வொருத்தரையும் காப்பாற்றி விளையாடிக் […]
சனமுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீங்க ஃபேவரிஸம் பண்ணுறீங்க என்று கூறி ஆரியை பாலாஜியும்,அனிதாவும் இணைந்து கேள்வி கேட்கின்றனர். கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு பிக்பாஸ் கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து முதல் ஒன்பது இடங்களை ஆரி,சனம், பாலாஜி, அர்ச்சனா,ரியோ,ஆஜீத்,ரம்யா, ரமேஷ்,சோம் ஆகியோர் நிற்க பத்தாவது இடத்தில் நிற்க அனிதாவை கூற அவர் நான் நிற்கமாட்டேன் என்று அதிலிருந்து […]
யார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் நின்ற அனிதாவை 10-வது இடத்தில் நிற்க சொன்னதால் நான் இந்த போட்டிக்கு வரவில்லை என்று கூறி விலகுகிறார். கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு பிக்பாஸ் கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து வந்தனர் . இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் முதலிடத்தில் சனம், இரண்டாவது இடத்தில் அனிதாவும், […]
பிக்பாஸ் கால் சென்டரில் ஊழியராக வேலை செய்யும் ஆரியிடம் நீங்க உண்மையாகவே யாரையும் காலி பண்ண நினைக்கலையா என்று பாலாஜி பல கேள்விகளை கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் கடந்த வாரம் கால் சென்டராக மாறிய பிக்பாஸ் வீட்டில் கால் சென்டர் ஊழியராக பாலா, சம்யுக்தா, ஷிவானி,அஜீத்,கேபி, ஜித்தன் ரமேஷ் ,அனிதா ஆகியோர் வேலை செய்ய அவர்களை மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்க பிக்பாஸ் வீடே […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷனுக்கு சனம்,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில்,ஆரி அவர்களை ரம்யா அவருடைய கோவம் மற்றவர்களை பயமுறுத்துவதாக இருப்பதாக கூறி நாமினேட் செய்கிறார் .அதே போன்று ஆரியை பாலாஜியும், ஷிவானியும் நாமினேட் செய்துள்ளார். மேலும் ரியோ,நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் ரம்யாவை நாமினேட் செய்துள்ளனர் […]
ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறிய விவகாரம் தொடர்பாக இன்றைய நிகழ்ச்சியில் குறும்படம் போட்டு உண்மையை காட்டவுள்ளார் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களிடம் கேள்விகள் எழுப்பி வச்சு செய்வது வழக்கம் .ஆனால் இந்த சீசனில் அவர் அதிகம் கண்டிக்காமல் அறிவுரைகள் என்ற பெயரில் டிப்ஸ்களை வழங்கி வருகிறார் .இது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அது மட்டுமின்றி ஞாயிறன்று நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் […]
கால் சென்டர் டாஸ்க்கில் ஆரி ஷிவானியிடம் பாலா மீது நீங்க வைச்சிருக்கிறது அன்பா?காதலா என்ற கேள்வியை எழுப்புகிறார் . தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று 54 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது அவ்வப்போது வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் வந்தாலும் ஒரே வீட்டிற்குள் இருப்பதால் உடனடியாக பேசிக்கொள்கின்றனர். கடந்த இரு தினங்களாக பிக் பாஸ் இல்லத்தில் கால் சென்டர் டாஸ்க் நடைபெற்றதுடன், அதனால் பல சண்டைகளும் நடந்தது. இந்த நிலையில் இன்றைய செக்கன்ட் […]