Tag: aariarjuna

கடந்த மூன்று சீசனிலும் எனக்கும் அழைப்பு வந்தது – செல்லாததற்கு காரணம் இதுதான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களிலுமே தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் ஏன் செல்லவில்லை எனவும் ஆரி உண்மைக் காரணங்களை தற்பொழுது கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி. கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது சீசன் 4 முடிவடைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில், நடிகரும் சமூக ஆர்வலருமான […]

aariarjuna 4 Min Read
Default Image

அபின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆரி!

தற்பொழுது நிறைவடைந்துள்ள பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராகிய நடிகர் ஆரி வெளியில் வந்த கையோடு இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் போலீசாக நடிக்கிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் நிறைவு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் ஆரி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். பல கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். […]

aariarjuna 3 Min Read
Default Image

எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே …. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி!

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராகியுள்ள ஆரி, எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கு தான் என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் றன்னராக பாலாஜியும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வின்னராக ஆரியும் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை அவரது குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்களும் அதிகளவில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தனது […]

#BiggBoss 3 Min Read
Default Image

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் – கொண்டாடும் ரசிகர்கள்

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனா தான் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.  இறுதியாக ஆரி, ரியோ, சோம், பாலாஜி, ரம்யா ஆகிய 5 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில இருந்தனர்.  வழக்கம்போல மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த […]

aariarjuna 4 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டில் நியாயமாக விளையாடுபவர் ஆரி மட்டுமே-நடிகை சுஜா வருணி.!

பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை நடிகை சுஜா வருணி பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான சுஜா வருணி தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் வயதில் பெரியவர் என்றில்லாமல் சண்டையிலும் , டாஸ்க்கிலும் இளைஞர்களுக்கு ஏற்றார் போல் இறங்கி நின்று சிறப்பாக விளையாடி வந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் அர்ச்சனா மற்றும் சுசித்ரா என்டரிக்கு பின்னர் அவர் காணாமல் போய் விட்டார் என்று தெரிவித்தார் […]

aariarjuna 6 Min Read
Default Image

எனக்கு ஒரு வயது தான் ஆகிறது – வேடிக்கையான காரணம் கூறும் நடிகர் ஆரி!

ஆடும் கூத்து எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆரி. இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல சிறந்த நடிகருக்கான விருதுகளும் பெற்றவர் இவர். இந்நிலையில் அண்மையில் ஆரி எனும் இவரது பெயரை ஆரி அர்ஜுனா என இவர் மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு […]

Aari 2 Min Read
Default Image