பீகாரில் பரபரப்பு ..! திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்!அராரியா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று திறக்கும் முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.