திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர் விஜய். அரசியல் என்றாலே பல்வேறு ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள் என கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சாமளிக்க வேண்டிய சூழலையும் அவர் எதிர்கொள்ள வேண்டி வரும். அதனை திறம்பட ஏதிர்கொண்டு செயல்பட்டால் அரசியல் களத்தில் சிறப்பாக செயல்படலாம் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம். தற்போது ஓராண்டு நிறைவிற்குள் 5 கட்டமாக 120 மாவட்ட செயலாளர்களில் 95 பேர்களை […]
பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்புக்கு வழியில்லாததால் வசதி இல்லாததால் ஆட்சியருக்கு கடிதம் எழுதிய மாணவியை நேரில் சென்று உதவி செய்த ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே உள்ள அக்ரா பாளையம் என்னும் கிராமத்தில் உள்ள பெரணமல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தவர் தான் பரிமளா. இவர் இறுதித் தேர்வில் 600க்கு 502 மதிப்பெண்கள் என பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் […]
எவ்வளவுதான் சமுதாயத்தில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்டாலும் இன்றுவரை ஜாதி மதம் என மனிதர்கள் பிரிந்து தான் இருக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட கொல்லப்படுகிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், தற்போது ஆரணி அருகே தனது மகள் ஜாதி மாறி திருமணம் செய்ததால் அவரது கணவர் ஆகிய கட்டிடத்தொழிலாளி சுதாகரை பெண்ணின் தந்தை மூர்த்தி மற்றும் அவரது உறவினர் கதிரவன் ஆகியோர் கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.