மகாராஷ்டிரா : ராய்காட் மாவட்டத்தில், மங்கான் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27), ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளர். மும்பையைச் சேர்ந்த தொழில்சார் கணக்கறிஞர்கள் குழு மழைக்காலப் பயணமாக, மங்கான் பகுதியில் சுற்றி பார்க்க வந்தனர். அப்பொழுது வீடியோ எடுத்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக, பள்ளத்தில் விழுந்தார். கம்தாரின் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினரும் உள்ளூர் மீட்புப் படையினரும் சம்பவ […]